கல்கி படம் 500 கோடிகளை வசூலித்து பெரும் சாதனை எப்படி இந்த அளவு ஹிட் அடித்தது ?

கல்கி படம் 500 கோடிகளை வசூலித்து பெரும் சாதனை எப்படி இந்த அளவு ஹிட் அடித்தது ?

பாகுபலி பிரபாஸ் நடித்து வெளியான படம் “கல்கி”, இந்தப் படத்திற்கு ஆந்திராவில் அதிரி புதிரியான பெரும் வரவேற்ப்பு கிடைத்துள்ள நிலையில். தமிழ் நாட்டில் மட்டும் 20 கோடி ரூபாவை கல்கி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கேரளாவில் கலெக்ஷன் கம்மி. இருந்தாலும் எப்படி இந்த படம் 500 கோடி வசூல் செய்தது என்று கேட்டால், வெளிநாட்டில் தான் என்கிறார்கள்.

அதுவும் அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியாவில் பலத்த வரவேற்ப்பு. மக்கள் 2 , மூன்று முறை கல்கியை பார்த்துள்ளார்களாம். இதனால் வெளிநாட்டில் சக்கை போடு போட்டுள்ளது கல்கி என்கிறார்கள். தற்போதைய தகவல் அடிப்படையில் இதுவரை 500 கோடி ரூபா வசூலாகியுள்ளதாக கூறப்படுகிறது.