சூப்பரு ஜோடி…. ஹேண்ட்ஸம் லுக்கில் ஹீரோவை மிஞ்சும் நதியாவின் கணவர்!

சூப்பரு ஜோடி…. ஹேண்ட்ஸம் லுக்கில் ஹீரோவை மிஞ்சும் நதியாவின் கணவர்!

80ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை நதியா. இவர் கிட்டத்தட்ட 80 மற்றும் 90 காலகட்டத்தில் பிரபலமான கதாநாயகியாக பார்க்கப்பட்டார். இதன்பின் 2000 நடுப்பகுதியில் துணை கதாபாத்திரம் மற்றும் அம்மா வேடங்களில் நடித்த அசத்தி வந்தார்.

முதன் முதலில் பூவே பூச்சூடவா திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான நதியா தமிழ் மலையாளம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் பல்வேறு ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். அதன் பிறகு குணசேத்திர நடிகையாக எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மாவாக நடித்து மிகப்பெரிய அளவில் பெரும் புகழ்பெற்ற ஸ்டைலிஷ் அம்மாவாக அந்த படத்தில் பெரும் புகழ்பெற்றார்.

நடிகை நதியா மராட்டியரான சிரீஸ் காட்போல் என்ற நபரை காதலித்து 1988 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சனம் ,ஜனா என இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் நதியா தனது காதல் கணவருடன் இருந்திருக்கும் அழகிய ரொமான்டிக் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வைரலாகி வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் ஹேண்ட்ஸம் அழகில் ஹீரோவையே மிஞ்சிட்டாரே நதியாவின் கணவர் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.