வெங்காய விலை ஏறிப்போச்சு 11 கோடி சம்பளம் கேட்ட நயன் தாரா ஆடிப்போன தயாரிப்பாளர் !

நயன் தாரா

சில குறும்படங்களை இயக்கிய செந்தில் என்ற, இயக்குனர் நயன் தாராவை அணுகி தனது படத்தில் நடிக்க கேட்டுள்ளார். 8 தொடக்கம் 9 கோடிவரை சம்பளம் வாங்கும் நயன் தாரா செந்திலிடம் 11 கோடி ரூபா சம்பளம் கேட்டுள்ளார். அப்படியே ஷாக் ஆகிப் போய்விட்டாரம் இயக்குனர் செந்தில். நயன் தாரா சமீப காலமாக நடித்த எந்த ஒரு படமும் ஹிட் ஆகவில்லை என்பது ஊர் அறிந்த உண்மை. கடந்த 6 படங்கள் பிளாஃப் தான்.

இன் நிலையில் 8 கோடியாக இருந்த தனது சம்பளத்தை சற்றுக் குறைப்பார் என்று பார்த்தால், 11 கோடி கேட்க்கிறாரே என்று வியந்துள்ளார் செந்தில். அட வெங்காய விலை ஏறிப்போச்சு, வாழ்கைச் செலவு எகிறி இருக்கு அதனால் நானும் என் சம்பளத்தை உயர்த்திவிட்டேன் என்று சொல்லாமல் சொல்கிறாரா நயன் தாரா ? தெரியவில்லை.

ஆனால் இந்த அளவு சம்பளம் கொடுத்து எனக்கு கட்டுப்படியாகாது என்று சொல்லி, இயக்குனர் செந்தில் வேறு ஒரு ஹீரோயினை தேட ஆரம்பித்துவிட்டாராம்.

விஜய் டிவியின் பாதி வருமானம் உங்களது தானா? VJ பிரியங்காவின் முழு சொத்து!