ஏ. ஆர் முருகதாஸிடம் அட்ஜெஸ்ட்மென்ட் செய்த நயன்தாரா – பகீர் கிளப்பும் உண்மை சம்பவம்!

ஏ. ஆர் முருகதாஸிடம் அட்ஜெஸ்ட்மென்ட் செய்த நயன்தாரா – பகீர் கிளப்பும் உண்மை சம்பவம்!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் ஐயா திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி தொடர்ச்சியாக தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார் .

இன்று லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா பாலிவுட்டிலும் தடம் பதித்து அங்கும் முன்னணி நடிகையாகி விட்டார். இந்த நிலையில் நடிகை நயன்தாராவை குறித்த ஒரு ஷாக்கிங் தகவல் கிடைத்துள்ளது. அதாவது ஏ ஆர் முருகதாஸின் கஜினி திரைப்படத்தில் நடித்தபோது வில்லன்கள் நயன்தாராவை துரத்துவது போன்ற ஒரு காட்சி படமாக்கப்பட்டு கொண்டு இருந்தபோது திடீரென ஏ ஆர் முருகதாஸ் கட் சொல்லி இருக்கிறார் .

நீங்கள் அணிந்திருக்கும் சட்டை மிகவும் ஆபாசமாக இருக்கிறது. உடனடியாக வேற சட்டை மாற்றி வாருங்கள் என நயன்தாராவிடம் கூறியிருக்கிறார் . இந்த சமயத்தில் இப்படி சொல்லுகிறீர்களே என்கிட்ட வேற சட்டையும் இல்லை… மாற்றுவதற்கு கேரவனும் இல்லை என நயன்தாரா கூற உடனே ஏ ஆர் முருகதாஸ் தன்னுடைய துணை இயக்குனரை அனுப்பி பிளாட்பார்மில் ஒரு சட்டை வாங்கிட்டு வர சொல்லி அதை அணிந்து கொண்டு நடிக்க சொல்லி இருக்கிறார் .

உடனடியாக நயன்தாரா காரின் பின்னால் சென்று அந்த சட்டையை கழட்டி மாற்றி வந்து நடித்திருக்கிறார். ஷூட்டிங் ஸ்பாட்டிடிலே ஏ. ஆர் முருகதாசிற்காக அட்ஜெஸ்ட்மென்ட் செய்து நயன்தாரா நடித்திருப்பது தற்போது இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.