போயஸ் கார்டனில் நயன்தாராவின் வீடு… வளைச்சி வளைச்சி போஸ்!

போயஸ் கார்டனில் நயன்தாராவின் வீடு… வளைச்சி வளைச்சி போஸ்!

நடிகை நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் ஐயா திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி தொடர்ச்சியாக தமிழ் சினிமாவில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இன்று லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா பாலிவுட்டிலும் தடம் பதித்து அங்கும் முன்னணி நடிகையாகி விட்டார்.

athirvu

இந்நிலையில் நட்சத்திர பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் பணக்காரர் வாழும் இடமான போயஸ் கார்டனில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் புதிய வீடு ஒன்றை வாங்கி அதில் தனக்கு பிடித்த மாதிரி மாற்றி அமைத்துக் கொண்டு பல இன்டீரியர் டிசைன்களுடன் வடிவமைத்துள்ளார்.

athirvu

அந்த வீட்டின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது. தன்னுடைய புதிய வீட்டை கனவு இல்லமாக மாற்றி அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நயன்தாரா பார்த்து பார்த்து தன்னுடைய வீட்டை செதுக்கி வைத்திருக்கிறார். அந்த வீட்டில் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்ட அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

athirvu