கைய புடி கண்ண பாரு… கணவருடன் ரொமான்டிக் போட்டோக்களை வெளியிட்ட நயன்!

கைய புடி கண்ண பாரு… கணவருடன் ரொமான்டிக் போட்டோக்களை வெளியிட்ட நயன்!

தெனிந்த சினிமாவில் நட்சத்திர நடிகையாகவும் லேடிஸ் சூப்பர் ஸ்டார் எனவும் தமிழ் சினிமா ரசிகர்களாலும் அன்போடு அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் முதன் முதலில் ஐயா திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் .

அதையடுத்து இரண்டாவது திரைப்படத்தில் சந்திரமுகி திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக நடித்து தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றி படங்களில் நடித்து மிக குறுகிய காலத்தில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்றார் .

இதனிடையே அவர் தற்போது பாலிவுட்டிலும் நடிக்க துவங்கியிருக்கிறார். ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் மாபெரும் வசூல் வேட்டியை நடத்தி இருந்தது காதலித்து திருமணம் செய்து கொண்ட நயன்தாராவுக்கு தரவுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் தனது கணவருடன் நெருக்கமாக கைகோர்த்தபடி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்டு அனைவருக்கும் ரசிகர்கள் குவித்து வருகிறார்கள்.