நீச்சல் உடையில் ரப்பர் போல் வளையும் உடம்பு… தெறிக்கவிட்ட பூஜா ஹெக்டே!

நீச்சல் உடையில் ரப்பர் போல் வளையும் உடம்பு… தெறிக்கவிட்ட பூஜா ஹெக்டே!

மும்பை மகாராஷ்டிரா பகுதியை சேர்ந்தவரான பூஜா ஹெக்டே மாடல் அழகியான இருந்து அதன் பின்னர் சினிமா துறையில் அறிமுகமானார். மிஷ்கின் இயக்கத்தில் 2019ம் ஆண்டு முகமூடி திரைப்படத்தில் ஜீவாவுடன் ஜோடியாக நடித்து திரைத்துறையில் ஹீரோயினாக அறிமுகமானார்.

முதல் படம் பெரிதாக பெயர் சொல்லும் படி அவருக்கு அமையவில்லை. இதனால் தெலுங்கு சினிமா பக்கம் கவனத்தை செலுத்திய பூஜா அங்கு தொட்டதெல்லாம் ஹிட் கொடுத்து முன்னணி நட்சத்திர நடிகை என்ற இடத்தை தக்க வைத்தார் .

பின்னர் மீண்டும் தளபதி விஜய்க்கு ஜோடியாக பீச் திரைப்படத்தில் நடித்திருந்தார். உடலை வளைத்து பீச்சில் யோகாசனம் செய்த புகைப்படம் ஒன்றை வெளியிட்டு எல்லோரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறார். இந்த கவர்ச்சியான யோகா புகைப்படம்.நெட்டிசன்களின் கில்மா ரசனைக்கு உள்ளாகியுள்ளது.