கல்யாணம் ஆகி ஒரே மாசத்துல இப்படியா? பிரேம்ஜியை பாடாய் படுத்தும் மனைவி!

கல்யாணம் ஆகி ஒரே மாசத்துல இப்படியா? பிரேம்ஜியை பாடாய் படுத்தும் மனைவி!

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் கங்கை அமரனின் இளைய மகனும் திரைப்பட நடிகரும் காமெடி நடிகரும் ஆன பிரேம்ஜி அமரன் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். இவர் கிட்டத்தட்ட 47 வயதாகியும் திருமணம் செய்யாமல் முரட்டு சிங்கிளாக இருந்து வந்தது பெரிய பேசு பொருளாக இருந்தது.

athirvu

இவர் கடைசி வரை திருமணமே செய்ய மாட்டார் என எதிர்பார்க்கப்பட்ட சமயத்தில் திடீரென ஒரு அழகிய பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டது ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க செய்தது. சேலத்தை சேர்ந்த வங்கி ஊழியர் ஒருவரை காதலித்து பி[ப்ரேம்ஜி அண்மையில் எளிமையாக திருமணம் செய்து கொண்டார் .

athirvu

இந்த திருமண வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியது. இந்நிலையில் திருமணம் ஆகிய ஒரே மாசத்துலே இந்த பாடுபடுத்துறாரே என பிரேம்ஜி அமரனின் மனைவியை பார்த்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள் .அதாவது. மனைவியின் துணிகளை துவைத்து மாடியில் காய போடுகிறார் பிரேம்ஜி இந்த புகை வீடியோவை அவரது மனைவி இணையத்தில் வெளியிட எப்படி இருந்த சிங்கத்தை இப்படி கொடுமை பண்ணிட்டியேமா?

athirvu

இப்படி ஆட்டி படைக்கிறியேமா என அவரது மனைவி பார்த்து நெட்டிசன் விமர்சித்து வருகிறார்கள். சிங்கம் சிங்கிளாக சுற்றி தெரிந்து கொண்டிருந்தது. இப்போ என் நிலைமை இப்படியாகி போச்சே என இந்த வீடியோவை ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகிறார்கள். கல்யாணம் ஆகி ஒரு மாசத்திலேயே இப்படியா. என்பதுதான் பலரையும் சிரிக்க வைத்துள்ளது.

https://www.instagram.com/reel/C9FCZwQoGup/?utm_source=ig_web_copy_link