கண்ணைக் கட்டி மண்டையில் சுடுங்கள் புட்டின் போட்ட உத்தரவால் 4 பேரும் நடுக்கம் !

புட்டின்
புட்டின் உத்தரவு

சமீபத்தில் மொஸ்கோவில் நடந்த பயங்கரவாத தாக்குதலில், கைதாகி தற்போது சிறையில் இருக்கும் 4 பேரையும் சுட்டுக் கொல்லுமாறு புட்டின் உத்தரவு போட்டுள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. முதலில் இந்த 4 பேரையும், அருகில் உள்ள பெலருஸ் நாட்டுக்கு அனுப்பி அங்கே வைத்து சுட்டுக் கொல்வது என்று முடிவுசெய்யப்பட்டது. காரணம் 1969ம் ஆண்டு ரஷ்யா, மரண தடனையை நீக்கிவிட்டது. ரஷ்ய சட்டப்படி ஒருவருக்கு மரண தண்டனையைக் கொடுக்க முடியாது.

இது இவ்வாறு இருக்க, இவர்களை அப்படியே சிறையில் அடைத்து நாள் தோறும் சிறுகச் சிறுக சித்திரவதை செய்வது. அதனூடாக அவர்கள் அடுத்த 20 வருடங்களுக்கு சித்திரவதை அனுபவிப்பார்கள் என்ற , பிரேரணை புட்டினுக்கு மிக நெருக்கமான ஒரு நாடாளுமன்ற உறுப்பினரால் முன்வைக்கப்பட்டதாம். அதனையும் புட்டின் ஏற்றுக்கொள்ளவில்லை. இன் நிலையில் இவர்கள் கண்களை கட்டி , மண்டையில் சுட்டுக் கொல்வதே நல்லது என்று புட்டின் முடிவெடுத்துள்ளாராம்.

இருந்தாலும் அவரது அமைச்சரவையில் இதற்கு கடும் எதிர்ப்பு உள்ளது. ரஷ்யா மீது உலக நாடுகள் பழி சொல்லும் என்று பலர் கூறிவரும் நிலையில். எது எப்படி இருந்தாலும் இந்த 4 பேரையும் சுட்டுக் கொல்வது தான் என் இறுதி முடிவு என்று புட்டின் ,தனது நண்பர்களுக்கு கூறியுள்ள விடையம் மீடியாக்களில் கசிந்துள்ளது. எனவே இந்தப் படுகொலைகள் எந்த நேரமும் நடக்கலாம் என்று எதிர்பார்கப்படுகிறது.

வெங்காய விலை ஏறிப்போச்சு 11 கோடி சம்பளம் கேட்ட நயன் தாரா ஆடிப்போன தயாரிப்பாளர் !