பிகினி உடையில் க்ளார் அடிக்கும் கவர்ச்சி…. ஹாட் லுக்கில் ராய் லட்சுமி!

பிகினி உடையில் க்ளார் அடிக்கும் கவர்ச்சி…. ஹாட் லுக்கில் ராய் லட்சுமி!

நடிகை ராய் லட்சுமி கடந்த 2005ல் தமிழில் வெளிவந்த கற்க கசடற திரைப்படத்தின் மூலம் தான் திரையுலகத்திற்கு முதன்முதலாக அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து பார்த்திபனுக்கு ஜோடியாக குண்டக்க மண்டக்க மற்றும் பேரரசுவின் தர்மபுரி, நெஞ்சத்தைத் தொடு, வால்மீகி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

குறிப்பாக ராய் லட்சுமி மிகவும் கவர்ச்சியாகவும், பார்ப்பதற்கு அழகான தோற்றத்தை கொண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமாக வெகு சீக்கிரத்திலே மக்கள் மனதில் இடத்தை பிடித்தார். இவர் காஞ்சனா திரைப்படத்தின் மூலமாக மிகப் பெரிய அளவில் பேசப்பட்டார் தொடர்ந்து தாம் தூம், இரும்புக்கோட்டை, முரட்டு சிங்கம், தாண்டவம் மங்காத்தா உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.

தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காததால் சமூக வலைத்தளங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது டூ பீஸ் பிகினி உடையில் செம ஹாட்டாக பி[போஸ் கொடுத்து இணையவாசிகளை கிளுகிளுப்பான ரசனைக்கு ஆளாகியுள்ளார். இந்த போட்டோவுக்கு தாறுமாறான லைக்ஸ் குவிந்து வருகிறது.