வியர்வை சொட்ட டைட்டான உடையில் ஹாட்டா இருக்கும் ராஷ்மிகா மந்தனா!

வியர்வை சொட்ட டைட்டான உடையில் ஹாட்டா இருக்கும் ராஷ்மிகா மந்தனா!

கியூட்னஸுக்கு பெயர்போன நடிகையான ராஷ்மிகா மந்தனா நேஷ்னல் கிரஷ் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார். கன்னட சினிமாவில் க்ரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமான இவர்தமிழ் , தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட பலமொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தெலுங்கில் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து வந்த ராஷ்மிகா நட்சத்திர நடிகையாக ஜொலிக்க ஆரம்பித்தார். தமிழில் சுல்தான் திரைப்படதில் நடித்து நடிகையானார். கடைசியாக இந்தியில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் என்ற திரைப்படத்தில் நடித்து அனைவரது விமர்சனத்திற்கும் உள்ளாகினார்.

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வரும் அவர் தற்போது டைட்டான ஜிம் உடையில் இறுக்கமாக கவர்ச்சி அழகை காட்டி எல்லோரது ரசனையில் மூழ்கி லைக்ஸ் அள்ளியுள்ளார். இந்த லேட்டஸ்ட் போட்டோவை ரசிகர்கள் ரசித்து கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.