கன்னடக்காரியாக ராஷ்மிகா மந்தனா…. ட்ரடிஷனல் அழகுக்கு குவியும் லைக்ஸ்!

கன்னடக்காரியாக ராஷ்மிகா மந்தனா…. ட்ரடிஷனல் அழகுக்கு குவியும் லைக்ஸ்!

அழகு நடிகையான ராஷ்மிகா மந்தனா நேஷ்னல் கிரஷ் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார். இவர் முதன் முதலில் கன்னட சினிமாவில் க்ரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார்.

இவர் தமிழ் , தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட பலமொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
தெலுங்கில் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து வந்த ராஷ்மிகா நட்சத்திர நடிகையாக ஜொலிக்க ஆரம்பித்தார்.

தமிழில் சுல்தான் திரைப்படதில் நடித்து நடிகையானார். கடைசியாக இந்தியில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் என்ற திரைப்படத்தில் நடித்து அனைவரது விமர்சனத்திற்கும் உள்ளாகினார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வரும் ராஷ்மிகா தற்ப்போது கன்னடக்காரியாக ட்ரடேஷ்னல் சேலை கட்டி எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.