நடிகர் ஷாருக்கானுக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனையில் அதிர்ச்சி செய்தி!

நடிகர் ஷாருக்கானுக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனையில் அதிர்ச்சி செய்தி!

பாலிவுட் சினிமாவின் பிரபல நட்சத்திர நடிகர் ஆன ஷாருக்கான் அங்கு தொடர்ச்சியாக பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் தொடர்ந்து முன்னணி நடிகராக இடத்தை பிடித்தார். 58 வயதாகும் ஷாருகான் இன்னும் அவரது மார்க்கெட் குறையாமல் நட்சத்திர நடிகராக அந்தஸ்தை பிடித்திருக்கிறார்.

இதனிடையே அண்மையில் நயன்தாராவுக்கு ஜோடியாக அவர் ஜவான் என்ற திரைப்படத்தின் நடித்திருந்தார். அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அவருக்கு அமைந்தது. தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வந்த ஷாருக்கான் தற்போது திடீரென மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆம், தற்போது ஷாருக் கான் அகமதாபாத்தில் இருக்கும் நிலையில் அங்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் Heat Stroke காரணமாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அதற்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வந்திருக்கிறது. இதனை கேட்டதும் அவரது ரசிகர்கள் பேரதிர்ச்சி அடைந்துவிட்டனர்.