ஷகீலா அப்போவே அப்படிப்பட்ட பெண் தான்… உண்மையை உளறி ஊர்வசி!

ஷகீலா அப்போவே அப்படிப்பட்ட பெண் தான்… உண்மையை உளறி ஊர்வசி!

கவர்ச்சியாக நடிப்பதில் எந்த எல்லைக்க வேண்டுமானாலும் செல்லும் நடிகைகளில் ஒருவர்தான் சகிலா. குறிப்பாக இவர் 90ஸ் காலத்தில் மலையாளத்தில் மிக மோசமான படுக்கையறை காட்சிகளிலும், ஆபாச காட்சிகளிலும் நடித்து முகம் சுளிக்க வைத்தார். இவரது படங்களை பார்ப்பதற்கு என்றே ஒரு கோடிக்கணக்கான ரசிகர்கள் படையெடுத்து தியேட்டருக்கு செல்வார்கள்.

இவரது படம் வெளியாகிறது என்றாலே திருட்டுத்தனமாக வீட்டிலிருந்து சென்று அவரது படத்தை பார்த்துவிட்டு முகத்தை மூடிக்கொண்டு வந்த நாட்களெல்லாம் உள்ளது.அந்த வகையில் மலையாள சினிமாவில் 90ஸ் காலத்தில் முன்னணி நடிகைகளையே பின்னுக்கு தள்ளி பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் ஷகீலா.

இவர் சிறுவயதில் அடிக்க ஆரம்பித்து அதன் பின்னர் தமிழ் மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை ஷகிலா. சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். மலையாள படங்களில் நடித்து மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்தும் தயாரிப்பாளர்களுக்கு பணத்தை வாரி வாரி கொடுத்தும் கல்லாகட்ட செய்த ஷகிலாவால் பல்வேறு ஹிட் ஹீரோவான மம்முட்டி போன்ற நடிகர்களின் படங்களே ஓடாத நிலைக்கு தள்ளப்பட்டது.

இதனால் ஒட்டுமொத்த மலையாள சினிமாவே ஒன்று கூடி தயாரிப்பாளர் தரப்பின் மூலம் ஒரு தீர்க்கமான முடிவு எடுத்தன. அதாவது இனிமேல் ஷகிலாவின் படங்கள் மலையாள சினிமாவில் ஓடவே கூடாது. அவர் கேரியரை இத்தோடு காலி செய்து விடுங்கள் அவரது படங்களை யார் எடுக்கிறார்களோ அவர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என ரூல்ஸ் போட்டார்கள்.அதன் பின்னர் ஷகிலா அங்கு ஒன்றுமே செய்ய முடியாத அளவுக்கு ஆள் அட்ரஸ் இல்லாமல் போய்விட்டார்.

ஒரு கட்டத்தில் சாப்பாட்டிற்கே திண்டாடிக் கொண்டிருந்த ஷகீலா பின்னர் சென்னையில் வந்து தஞ்சம் அடைந்தார். நீங்க கிடைத்த ஒரு சில வாய்ப்புகளில் கவர்ச்சி காட்டி நடிப்பார். அது ஓரளவுக்கு பார்க்கப்பட்டாலும் பெரிதாக வரவேற்பு கொடுக்கவில்லை. தமிழ் மக்கள் அதன் பின்னர் அட்ரஸ் இல்லாமல் போன சகிலா பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எல்லோருது மனதிலும் இடம் பிடித்தார்.

ஆம் அந்த படத்தில் அவர் அந்த நிகழ்ச்சியில் அவரது டீசென்டான கேரக்டர் அவரது நடிப்பு அவரது பேச்சு எதார்த்தமான காமெடி கூட அவரது நல்ல மனது உள்ளிட்டவை மக்களை வெகுவாக கவர்ந்தது என்று சொல்லலாம். குறிப்பாக அந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஷகீலா வேறு மாதிரி பார்க்கப்பட்டார். மிகுந்த மரியாதையுடன் நடத்தப்பட்டடார்.

இந்நிலையில் நடிகை ஊர்வசி அளித்த பேட்டி ஒன்றில் முதலில் சகிலா ஒரு தமிழ் படத்தின் என்னுடைய ஆலோசனைப்படி நடித்தார். அப்போது இந்த கவர்ச்சி ரோல்களில் நடிக்கும் எண்ணம் அவருக்கு சுத்தமாக இல்லவே இல்லை. நன்றாக படித்து நன்றாக கலைஞராக ஆசைப்பட்ட சகிலா சில காரணங்களால் அந்த தடம் அப்படியே மாறிவிட்டது. குடும்ப சூழலுக்காக தான் பி கிரேட் படத்தில் நடித்தார் அதன் பின்னர் விட்டு விடவும் போராடினார்.

ஆனால் அது அவரால் முடியவில்லை குடும்ப கஷ்டமும் அப்படி இருந்ததால் தொடர்ந்து நடிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார் என மிகவும் பாவமாக ஊர்வசி ஷகீலா பற்றி பேசியிருக்கிறார் இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாக வருகிறது.