ஷாலினிக்கு நடந்த பெரிய ஆப்பரேஷன் ஆனால் தல அஜித் வைத்தியசாலையில் இல்லை

ஷாலினிக்கு நடந்த பெரிய ஆப்பரேஷன் ஆனால் தல அஜித் வைத்தியசாலையில் இல்லை

தல அஜித் அவர்களின் மனைவி ஷாலினிக்கு, சென்னையில் பெரும் ஆப்பரேஷன் ஒன்று நேற்று(02) நடந்து முடிந்துள்ளது. ஆனால் அவர் அருகே அஜித் இல்லை. அவர் விடா முயற்ச்சி படப்பிடிப்பில் உள்ளார். அட ஒரு மனுசனுக்கு இந்த அளவு கடமை உணர்வு இருக்குமா ? என்று அனைவரும் வியந்து போய் உள்ளார்கள். பல பஞ்சாயத்திற்கு பின்னர், விடா முயற்ச்சி படம் தற்போது தான் படமாக்கப்பட்டு வருகிறது .

இந்த நிலையில் அதனைக் குழப்பிக் கொண்டு சென்னை செல்ல வேண்டாம் என்று அஜித் முடிவெடுத்துள்ளாராம். இருந்தாலும் படப் பிடிப்பு தளத்தில் இருந்து மருத்துவர்களோடு தொடர்ந்து பேசிய வண்ணம், மிகவும் பரபரப்பாக அவர் காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.