சங்கீதா அந்த விஷயத்தில் பெஸ்ட் மருமகள் – விஜய்யின் அம்மா பெருமிதம்!

சங்கீதா அந்த விஷயத்தில் பெஸ்ட் மருமகள் – விஜய்யின் அம்மா பெருமிதம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக சிறந்து விளங்கி வரும் நடிகர் விஜய் தற்போது தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் அவர் மும்முரமாக நடித்த வருகிறார்.

இதனிடையே அவர் அரசியலில் படு பிசியாக இறங்கி அதற்கான வேலையில் சுறுசுறுப்பாக இருந்து வருகிறார். இந்த நிலையில் விஜய் தனது விஜய்யின் மனைவியான சங்கீதா குறித்து விஜயின் அம்மா சோபா சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருக்கும் விஷயம் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வைரல் ஆகி வருகிறது.

சங்கீதா ஒரு டிப்பிக்கள் ஹவுஸ் வைஃப். குடும்பத்தை பார்த்துக்கொள்வதில் தலை சிறந்தவர். நான் சங்கீதாவுக்கு மாமியாராக இருப்பதும் அவர்களின் குழந்தைக்கு பாட்டியாக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

என் பேரப்பிள்ளைகளை வாரம் ஒரு முறை எங்கள் வீட்டுக்கு குழந்தைகளை அழைத்து வருவார்கள். ரொம்ப சந்தோஷமாக இருக்கும். அந்த ஒரு மணி நேரம் மீண்டும் எப்போது வரும் என்று ஏங்கி கொண்டு இருப்பேன் என சோபா கூறியுள்ளார்.