நீங்க “வெர்ஜினா”….? ரசிகரின் கேள்விக்கு ஸ்ருதி ஹாசனின் நச் பதில்!

நீங்க “வெர்ஜினா”….? ரசிகரின் கேள்விக்கு ஸ்ருதி ஹாசனின் நச் பதில்!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் தமிழ் சினிமா மட்டும் இன்றி தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். இவர் வாரிசு நடிகை என்பது என் தாண்டி தனக்குள்ள திறமையை வெளிப்படுத்துவதன் மூலமாகத்தான் சினிமாவில் மார்க்கெட் பிடித்து நிலைத்து நிற்கிறார்.

சிறந்த பாடகி நடிகை என்பதையும் தாண்டி மிகச்சிறந்த பெண்மணியாக இவர் பார்க்கப்பட்டு வருகிறார். ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமான நடிகை ஸ்ருதிஹாசன் தொடர்ச்சியாக தமிழில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பிடித்திருந்தார்.

இதனிடையே அவர் தனது காதலன் ஹசாரிக்கா என்பவருடன் மும்பையில் வசித்து வந்தார். பின்னர் அவருடன் பிரேக் செய்து விட்டதாக அண்மையில் செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், அதைப்பற்றி அவர் கவலை கொள்ளாமல் தன்னுடைய அடுத்த கட்ட வேலையை தொடர்ந்து செய்து வருகிறார் , இப்படியான நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றிய நடிகை காஜல் அகர்வாலிடம்,

ரசிகர் ஒருவர் நீங்கள் “வெர்ஜினா”?என தவறான ஸ்பெல்லிங் உடன் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பதில் அளித்த சுருதிஹாசன் முதலில் “வெர்ஜின்” என்ற வார்த்தையின் ஸ்பெல்லிங் தெரிந்து கொள்ளுங்கள். அதன் பிறகு வெர்ஜனா இல்லையா என்பது பற்றி கேள்வி கேளுங்கள் என நச்சுன பதில் கொடுத்திருக்கிறார். இந்த பதில் தற்போது வைரல் ஆகி வருகிறது.