திருமணமாகி 6 நாட்களில் கர்ப்பம்… ரசிகர்களை அதிரவைத்த சோனாக்ஷி!

திருமணமாகி 6 நாட்களில் கர்ப்பம்… ரசிகர்களை அதிரவைத்த சோனாக்ஷி!

பாலிவுட் சினிமாவில் பிரபல நட்சத்திர நடிகை ஆன சோனாக்ஷி சின்ஹா ஹிந்தியில் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்த இந்த பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார் . இதனிடையே இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக லிங்கா திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார்.

தற்போது 37 வயதாகும் நடிகை சோனாக்ஷிந்தா ஜாகீர் இஃபால் என்ற தனது நீண்ட நாள் காதலரை கடந்த ஜூன் 23ம் தேதி திருமணம் செய்துக்கொண்டார். இவர் இருவரும் Double XL என்ற படத்தில் ஒன்றாக நடித்து காதலித்து குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் திருமணம் ஆகி 6 நாட்களில் சோனாக்ஷி கர்ப்பமாகியுள்ள விஷயம் ஒட்டுமொத்த பாலிவுட்டையே பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆம், மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் இருந்து சோனாக்ஷி சின்கா தனது கணவருடன் காரில் வெளியேறும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அவர் எதற்காக மருத்துவமனை சென்றார் என தெரியாத நிலையில் , ஒருவேளை சோனாக்ஷி சின்கா கர்ப்பமாக உள்ளாரா? என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். கர்ப்பமான பின்பு திருமணம் செய்து கொள்வது பாலிவுட்டில் சகஜமாகி வருகிறது. அதுவும் திருமணம் ஆன 6 நாட்களுக்குள் இப்படியா? என பலரும் வாயடைத்துவிட்டனர்