கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மூன்றாம் நிலை அதாவது சிவப்பு மண்சரிவு எச்சரிக்கையினை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) மேலும் நீட்டித்துள்ளது. மக்களை வெளியேற அறிவுறுத்தும் சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் மற்றும் பிரதேச செயலகப் பிரிவுகள் பின்வருமாறு:
