சென்னையில் உள்ள ஜான்வி கபூர் பிரம்மாண்ட வீடு…. வீடியோ இதோ!

சென்னையில் உள்ள ஜான்வி கபூர் பிரம்மாண்ட வீடு…. வீடியோ இதோ!

நடிகை ஸ்ரீதேவி 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருந்தார். இவர் சினிமாவில் பீக்கில் இருக்கும்போதே பாலிவுட் படங்களில் அதிகம் நடித்து வந்தபோது அங்கு பிரபல தயாரிப்பாளராக இருந்து வந்த போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .

இவர்களுக்கு பிறந்த குழந்தைகள் தான் ஜான்விக் கபூர் மற்றும் குஷி கபூர் இதில் ஜான்விகபூர் திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது தமிழ் படங்களிலும் அதிகம் நாட்டம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் சென்னையில் உள்ள ஸ்ரீதேவியின் பங்களா வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதை ரசிகர்களுக்காக Home Tour-ஆக ஜான்வி கபூர் சுற்றிக்காட்டியுள்ளார். இந்த வீட்டை பார்த்து பார்த்து கட்டினாராம் ஸ்ரீதேவி. மேலும் இந்த வீட்டில் இருக்கும் பல பொருட்கள் வெவ்வேறு நாடுகளில் இருந்து தனது தாய் ஸ்ரீதேவி வாங்கி வந்தது என்றும் அந்த வீடியோவில் ஜான்வி கபூர் குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ:

ஜான்வி கபூர் , ஸ்ரீதேவி பங்களா, ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர், janhvi kapoor home , சினிமா நியூஸ் ,