மீண்டும் கரூரில் கொலை திட்டம்: சிம்பிளா எஸ்கேப் ஆன விஜய்… நடந்தது என்ன ?

இந்த பலி ஆடு இருக்கே.. அதை வெட்ட அழைத்துச் செல்வார்கள் அல்லவா. அப்பொழுது ஒரு கட்டத்தில் ஆட்டுக்கு புரிந்து விடும். அது மேற்கொண்டு போக மறுக்கும். அது போல தான் சமீபத்தில் விஜய் அவர்கள், கரூர் செல்ல திட்டமிட்டு 17ம் திகதி அல்லது 18ம் திகதியை கோரி இருந்தார். பொலிசார் வழமை போல எந்த ஒரு தடையையும் போடாமல், ஓகே சொல்லி விட்டார்கள். என்னடா ஒரு கட்டுப்பாடுமே இல்லையா ? என்று விஜய் தரப்பு தாறு மாறாக யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள். இதன் பின்னர் தான் அவர்களுக்கு ஒரு விடையம் புரிந்துள்ளது.

அட…டா… தீபாவழியாச்சே…. மக்கள் சொந்த ஊருக்கு போகிறோம் என்று கூட்டம் கூட்டமாக கிளம்பி விட்டார்கள். அப்படி பார்த்தால் கரூரில் தற்போது உள்ள மக்களை விட அதிக மக்கள் வந்து குவித்து இருப்பார்கள். இந்த நேரத்தில் நான் அங்கே போனால் , 27ம் திகதி கரூரில் கூடிய கூட்டத்தை விட இரண்டு அல்லது 3 மடங்கு அதிக கூட்டம் கூட வாய்ப்பு உள்ளது. இதனால் மற்றுமொரு அசம்பாவிதம் ஏற்படும். இதனை தான் தமிழக பொலிசாரும் விரும்புகிறார்கள். இதனால் தான் பொலிசார் சட்டென ஓகே சொன்னார்களா என்று விழித்துக் கொண்டார் விஜய் அவர்கள்.

அதுவும் 27ம் திகதி கரூர் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த விஜயை, முன்னெப்பொழுதும் வரவேற்காத அளவு பொலிசார் பலமாக வரேவேற்றும் விஜயை அழைத்துச் சென்றுள்ளார்கள். (பலியாடு போல) அதனை அவட் மேடையில் பேசும் போதும் கூறி இருந்தார். ஆனால் அதன் பின்னர் என்ன நடக்க இருக்கிறது என்று விஜையால் புரிந்துகொள்ள முடியவில்லை. பாவம் நல்ல ஒரு ஜீவன், சூது வாது தெரியாது. அவர் என்ன செய்வார் ?

இந்த நிலையில் தான் விஜய் கரூர் செல்வதை தற்காலிகமாக தவிர்த்து விட்டார். தீபாவழி வருவதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை கொடுக்க வேண்டும் என்பதனால், விஜய் உடனே அவர்கள் வங்கிக் கணக்கிற்கு பணத்தை செலுத்தி விட்டார். இன் நிலையில் தீபாவழி முடிந்த பிற்பாடே விஜய் அவர்கள் கரூர் மக்களை சந்திக்க உள்ளதாக திட்டம் தீட்டியுள்ளார். இதேவேளை TVK தொண்டர்கள், அவர்கள் குடும்பத்தார்கள் தீபாவழியை கொண்டாட வேண்டாம் என தலைவர் விஜய் அவர்கள் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திமுக அரசு தனது அரச ஊதுகுழல்களை பாவித்து, ஏன் விஜய் இன்னும் கரூர் செல்லவில்லை என்ற விடையத்தை ஊதிப் பெரிதாக்கி வருகிறது. ஆனால் கரூர் மக்கள் நன்றாக புரிந்து வைத்துள்ளார்கள் என்பதில் அச்சமில்லை. இதுவரை பாதிக்கப்பட்ட எந்த நபரும் விஜய் அவர்களை குறை கூறவில்லை என்பது பெரும் வியப்பான விடையம் மட்டும் அல்ல, திமுக விற்கு விழுந்து பேரிடி….

Loading