இந்த ஜோடி பாக்கவே எம்புட்டு அழகா இருக்கு… ” சின்ன சின்ன கண்கள்” முழு பாடல்!

இந்த ஜோடி பாக்கவே எம்புட்டு அழகா இருக்கு… ” சின்ன சின்ன கண்கள்” முழு பாடல்!

இன்று விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு கோட் படத்தின் முதல் சிங்கிள் பாடலான ” சின்ன சின்ன கண்கள்” முழு பாடல் பாடல் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தளபதி விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ரிலீசுக்காக இறுதி கட்டப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விஜய் யின் 68வது படமாக உருவாகி வரும் இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி, நடிகை சினேகா, பிரசாந்த், பிரபுதேவா, மோகன், லைலா, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

இப்படத்தில் மூத்த விஜய்க்கு ஜோடியாக நடிகை சினேகா நடித்திருக்கிறார். இந்நிலையில் சினேகா விஜய்யின் ரொமான்டிக் பாடல் வீடியோவான ” சின்ன சின்ன கண்கள்” பாடல் இன்று அவரின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ளது. இந்த பாடலை விஜய் உடன் இணைந்து மறைந்த பிரபல பாடகி பவதாரிணி பாடியிருக்கிறார். இதோ அந்த வீடியோ: