இந்த நட்சத்திர குழந்தை யாருன்னு தெரியுதா…? பல ஆயிரம் கோடிக்கு சொந்தக்காரர்!

இந்த நட்சத்திர குழந்தை யாருன்னு தெரியுதா…? பல ஆயிரம் கோடிக்கு சொந்தக்காரர்!

சமீப நாட்களாக திரைத்துறையை சேர்ந்த பல நட்சத்திர பிரபலங்களின் குழந்தை பருவ புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அது தீயாய் பரவி வருகிறது. அதற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பும் கிடைத்து வருகிறது .

இந்த புகைப்படத்தில் இருக்கும் ஹீரோ இவர்தானா ? என பார்த்தவுடன் ஆச்சரியப்பட்டு அந்த போட்டோவை இணையத்தில் வைரல் ஆக்கிவிடுகிறார்கள். அந்த வகையில் சமீப நாட்களாக நயன்தாராவின் புகைப்படம் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில் தற்போது இந்திய சினிமாவில் நட்சத்திர பிரபலமாக சிறந்து விளங்கி வரும் நடிகை ஷாருக்கானின் குழந்தை பருவ புகைப்படம் இணையத்தில் லீக் ஆகி தீயாய் பரவி வருகிறது. இந்த புகைப்படம் நடிகர் ஷாருக்கான் குழந்தை பருவத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படம் தான். சிறுவயதில் ஆடை கூட அணியாமல் நிர்வாணமாக குளியல் போட்டு இருக்கும் ஷாருக்கானின் இந்த புகைப்படம் தீயாய் பரவி வருகிறது. இன்று அவர் பலகோடி சொத்துக்கு சொந்தக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.