நைட் 2 மணிக்கு விஜய்யுடன் திரிஷா… இப்படி ஓப்பனா சொல்லிட்டாங்களே !

நைட் 2 மணிக்கு விஜய்யுடன் திரிஷா… இப்படி ஓப்பனா சொல்லிட்டாங்களே !

கடந்த சில நாட்களாகவே நடிகர் விஜய் திரிஷாவுடன் தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு வருகிறார். இதற்கெல்லாம் காரணம் தனது மனைவி மகன்களை பிரிந்து விட்டு தனியாக அரசியல் தொடங்குகிறேன் என இறங்கிவிட்டது தான் காரணமாக கூறப்பட்டது.

மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தான் அவரை பிரிந்து தற்போது தனியாக வாழ்ந்து வருகிறாராம் விஜய் என்றெல்லாம் செய்தி வெளியாகியது .அது மட்டும் இல்லாமல் நடிகர் விஜய் சமீபத்தில் திரிஷாவுடன் இணைந்து லியோ திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர்கள் இருவரும் முன்னதாக கில்லி திரைப்படத்தில் நடித்த போதே காதல் கிசு கிசுக்கப்பட்டார்கள்.

அதன் பிறகு விஜய் திரிஷாவுடன் சேர்ந்து நடிக்கவே கூடாது என அப்போதே அவரது மனைவியான சங்கீதா சத்தியவாக்கு வாங்கி விட்டார். இதனால் பல வருடங்களாக எந்த ஒரு படங்களிலும் திரிஷாவுடன் அவர் சேர்ந்து நடிப்பதியே தவிர்த்து வந்தார் .இப்படியான சமயத்தில் மனைவியை கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த பிறகு உடனடியாக திரிஷாவுடன் லியோ திரைப்படத்தில் இணைந்து நடித்தார் விஜய் அது மட்டுமில்லாமல் படத்தில் திரிஷாவுடன் லிப் லாக் காட்சியில் நடித்திருந்தது பெரும் சர்ச்சைக்குரியதாக பார்க்கப்பட்டது.

இந்நிலையில் கில்லி படத்தில் லைட் அவுஸ் காட்சி எடுக்கும் போது இரவு 2, 3 மணி இருக்கும். காலை 9 மணியில் இருந்து ஷூட்டிங் எடுத்திருந்தோம். நானும் விஜய்யும் தூக்க கலக்கத்தில் நடித்தோம். இது ரொமான்ஸ் காட்சி, ரெண்டு பேரும் தூங்குறீங்க எப்படி எடுக்கிறது ரொம்ப கஷ்டம் என்று இயக்குனர் தரணி கேட்டார். கிட்டத்தட்ட 15 மணி நேரம் தொடர்ந்து நடித்து வந்தோம். பார்க்க சில காட்சிகள் எல்லாம் அழகா இருக்கும். ஆனால், நமக்கு தான் தெரியும், பின்னாடி எவ்வளவு கஷ்டப்பட்டோம் என்று நடிகை திரிஷா பகிர்ந்துள்ளார்.

athirvu