விஜய்யுடன் லிப்ட்டில் திரிஷா செய்த செயல்… ஓ கதை அப்படி போகுதா?

விஜய்யுடன் லிப்ட்டில் திரிஷா செய்த செயல்… ஓ கதை அப்படி போகுதா?

தென்னிந்த சினிமாவின் நட்சத்திர ஹீரோவான நடிகர் விஜய் தொடர்ச்சியாக பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பிடித்திருக்கிறார். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு திரிஷாவுடன் ஜோடி சேர்ந்து “கில்லி” திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இத்திரைப்படத்தில் இவர்களின் கெமிஸ்ட்ரி வேற லெவலில் வொர்க் அவுட் ஆகி இருந்தது. இவர்களும் இருவரும் நிஜ காதலர்கள் போன்றே இந்த படத்தில் தோன்றினார்கள். அதன் பிறகு பல வருடங்கள் கழித்து இருவரும் சேர்ந்து நடித்திருந்தார்கள்.

இந்த படத்தில் லிப்லாக் காட்சியில் நடித்திருந்ததால் இருவரும் காதல் கிசு கிசுக்கப்பட்டிருந்தார்கள். இப்படியான சமயத்தில் நடிகை திரிஷா விஜய் உடன் லிப்ட்டில் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருக்கிறார். இதனை கண்ட நெட்டிசன்ஸ்… அப்போ அதெல்லாம் உண்மைதான் போல என மீண்டும் அதை கிளறி விட்டிருக்கிறார்கள்.

athirvu