ரொமான்ஸில் மூழ்கி போஸ் கொடுத்த ஐஸ்வர்யா – உமாபதி ஜோடி!

ரொமான்ஸில் மூழ்கி போஸ் கொடுத்த ஐஸ்வர்யா – உமாபதி ஜோடி!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான அர்ஜுன் அவர்களின் மூத்த மகளான ஐஸ்வர்யா அர்ஜுனுக்கும் குணச்சித்திர நடிகர் ஆன தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமைய்யாவுக்கும் கடந்த 10ம் தேதி மிகப் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது .

இவர்கள் இருவரும் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில் இருந்து காதலிக்க தொடங்கி பின்னர் பெற்றோர் சம்பந்தத்துடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அண்மையில் இவர்களது திருமணம் நட்சத்திர பிரபலங்கள் ஒன்று கூடி மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகிய நிலையில் தற்போது ஐஸ்வர்யா மற்றும் உமாபதியின் ரொமாண்டிக் புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்டு ஐஸ்வர்யா தன்னுடைய அனைத்து ரசிகர்களின் வாழ்த்துக்களையும் பெற்று வருகிறார். இந்த க்யூட்டான ரொமாண்டிக் போட்டோ அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது குறிப்பிடத்தக்கது.