வளைந்து நெளிந்து Structure காட்டி சூடேத்தும் வாணி கபூர்!

வளைந்து நெளிந்து Structure காட்டி சூடேத்தும் வாணி கபூர்!

பாலிவுட் நடிகையான வாணி கபூர் இந்தியில் சுத் தேசி ரொமான்சு என்ற காதல் நகைச்சுவைத் திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இத்திரைப்படத்திற்காக இவர் சிறந்த பெண் அறிமுகத்திற்கான பிலிம்பேர் விருதைப் பெற்றார்.

ஆஹா கல்யாணம், பெஃபிக்ரே ஆகிய திரைப்படங்களில் இவரது நடிப்பிற்காக விமர்சனங்களை எதிர்கொண்ட பிறகு, கபூர் மூன்று வருட இடைவெளி எடுத்தார். சண்டிகர் கரே ஆசிகி என்ற காதல் நகைச்சுவை திரைப்படத்தில் திருநங்கையாக நடித்ததற்காக பாராட்டுகளைப் பெற்றார்.

தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார். நல்ல ஒல்லி பெல்லி அழகால் வசீகரிக்கும் தோற்றத்தில் இருக்கும் வாணி போஜன் அவ்வப்போது தனது சமூகவலைத்தளங்களில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருவார். அந்தவகையில் தற்போது கருப்பு உடையில் வளைந்து நெளிந்து ஹாட் போஸ் கொடுத்து அதிரவைத்துள்ளார்.