வெறித்தனமா வெளிநாட்டில் ஷாப்பிங்… தடபுடலா நடக்கும் திருமணம்!

வெறித்தனமா வெளிநாட்டில் ஷாப்பிங்… தடபுடலா நடக்கும் திருமணம்!

தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகரான சரத்குமாரின் மகள் தான் வரலட்சுமி சரத்குமார். இவர் போடா போடி திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகியிருந்த இந்த திரைப்படத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் .

முதல் படத்திலே டான்ஸ் , எமோஷனல், லவ் உள்ளிட்டவற்றில் மிகச் சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தி பிரபலமான நடிகையாக நடித்து இப்படி தொடர்ந்து தனது வில்லி கதாபாத்திரம் மற்றும் ஹீரோயின் உள்ளிட்டவற்றில் நடித்து மிகப்பெரிய நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார் வரலட்சுமி சரத்குமார்.

இதனிடையே நிக்கோலஸ் என்ற மும்பை சேர்ந்த தொழிலதிபரை கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாக ரகசியமாக காதலித்து வந்திருக்கிறார். இவர்களது நிச்சயதார்த்தம் பெற்றோர்கள் சம்மதத்துடன் பிரமாண்டமாக நடைபெற்றது . இதையடுத்து அடுத்த விரைவில் திருமணம் நடைபெற இருக்கிறது .

இதற்காக நட்சத்திரங்களின் வீடு வீடாக சென்று ரஜினி உள்ளிட்டோருக்கு பத்திரிக்கை வைத்து வந்த நிலையில் தற்போது வரலட்சுமி சரத்குமார் தனது திருமணத்திற்காக வெளிநாட்டில் ஷாப்பிங் செய்து. தடபுடலாக ஷாப்பிங் செய்து கொண்டிருக்கும் புகைப்படத்தை தனது அப்பாவுடன் சேர்ந்து எடுத்து வெளியிட்டு இருக்கிறார். இதை எடுத்து வரலட்சுமி திருமணத்திற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

athirvu