விடுதலை 2 படப் பிடிப்பை வெற்றியாக முடித்துள்ள வெற்றி மாறன் பக்கா பிளான் போட்டு எடுத்துள்ளார்

விடுதலை 2 படப் பிடிப்பை வெற்றியாக முடித்துள்ள வெற்றி மாறன் பக்கா பிளான் போட்டு எடுத்துள்ளார்

விடுதலை பாகம் 1, சக்கை போடு பொட்டு வசூலை அள்ளிக் குவித்தது யாவரும் அறிந்ததே. தற்போது விடுதலை பாகம் 2 படமாக்கப்பட்டு வருகிறது. இயக்குனர் வெற்றி மாறன், இதனை படு வேகமாக எடுத்து முடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விடுதலை பாகம் 2 மிகவும் பரபரப்பான திகில் படம் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே பல காட்சிகளை வெற்றிமாறன் அவர்கள், படமாக்கியுள்ள நிலையில். இறுதிக் காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளது. இன் நிலையில் மிகுதிப் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் முடிவடைய உள்ளதால். விடுதலை பாகம் 2 மிக விரைவில் வெளியாக உள்ளது.