திரிஷாவுடன் காதல்.. மனைவியுடன் விவாகரத்து – மௌனம் களைத்த விஜய்!

திரிஷாவுடன் காதல்.. மனைவியுடன் விவாகரத்து – மௌனம் களைத்த விஜய்!

கடந்த சில மாதங்களாகவே நடிகர் விஜய் திரிஷாவுடன் சேர்ந்து காதல் கிசுகிசுக்கப்பட்டு வருகிறார் திரிஷாவுடன் ஆன ரகசிய காதலால் தான் தன்னுடைய மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்த பிரிந்து விட்டதாக கூட செய்திகள் வெளியாகியது.

இதனை உறுதிப்படுத்தும் விதத்தில் திரிஷா மற்றும் விஜய் இருவரும் இணைந்து லியோ திரைப்படத்தில் லிப்லாக் ஆட்சியில் நடித்திருந்தது பெரும் பூதாகரத்தை வெடித்தது. அது மட்டும் இல்லாமல் விஜய் திரிஷாவுக்கு வைர நெக்லஸ் வாங்கி கொடுத்த விவகாரம் பெரியதாக பேசப்பட்டது.

மேலும், விஜய் தொடங்கி இருக்கும் கட்சியில் திரிஷாவுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி தீயாய் பரவியது. அண்மையில் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு திரிஷா அவருடன் லிப்ட்டில் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அதில் ஆங்கில காதல் பாடல்கள் ஒலிக்கவிட்டிருந்தார்.

இவர்களின் ரகசிய காதல் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது திரிஷா உடனான காதல் சர்ச்சை செய்திக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார் விஜய். ஆம், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடிகர் விஜய் ஏற்பாடு செய்திருந்த கல்வி விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்று வருகிறது.

அதில் பேசிய விஜய், சோசியல் மீடியாவில் நல்லது, கெட்டது என்று ஒப்பீனியன் கேக்குறாங்க அதெல்லாம் பாத்தீங்கன்னா, ஒரு நல்ல விஷயத்தை கெட்டதாகவும், ஒரு கெட்ட விஷயத்தை நல்லதாகவும் காட்டுவதை சோசியல் மீடியா பக்கத்தில் பார்த்து இருப்போம்.

நீங்கள் எல்லாமே பாருங்க, எல்லாத்தையும் படிங்க. ஆனால், எது உண்மை என்பது மற்றும் ஆராய்ந்து பாருங்க எனத் தெரிவித்துள்ளார். இதன்மூலம் தன்னை குறித்து பரவும் வதந்திகளுக்கு பதிலடி கொடுத்திருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.