பூமி இருக்கும் இடம் நோக்கி , வேறு ஒரு பால் வெளிக் கூட்டத்தில் இருந்து படு வேகமாக நர்ந்து ஒரு கல் வருகிறது. இப்படியான ஒரு கல் ஏற்கனவே பூமியை கடந்து சென்றுள்ள நிலையில் இந்த 3I/ATLAS, அட்லஸ் என்ற விண் கல், பெரும் மர்மமாக உள்ளது என்பது உறுதியாகியுள்ளது.
இதன் வேகம் , மற்றும் செய்வாய் கிரகத்தை அது நெருங்கும் போது அந்தக் கிரகத்தின் ஈர்ப்பு விசையில் இருந்து தப்ப குறித்த விண் கல் தனது பாதையை மாற்றியுள்ளது. இதுவே நாசா விஞ்ஞானிகளை கிலி கொள்ள வைத்துள்ளது. இது இவ்வாறு இருக்க தனது பாதையை அடிக்கடி எப்படி ஒரு விண் கல்லால் மாற்ற முடியும் என்ற பெரும் கேள்வி எழுந்துள்ள நிலையில், குறித்த விண் கல்லில் இருந்து வெளியாகும் நிறங்களில் தற்போது மாற்றம் தெரிகிறது.
இதனால் நாசா விஞ்ஞாரிகள் விழித்துக் கொண்டார்கள், பூமியை பாதுகாகும் திட்டத்தை அவர்கள் அக்டிவேட் செய்துள்ளார்கள். அதாவது அணு ஆயுத ஏவுகணைகளை அந்த விண் கல் மேல் ஏவ , ஏதுவான கணக்குகளை நாசா விஞ்ஞானிகள் போட்டு வைத்திருக்கிறார்கள். எனவே பூமையை நெருக்க நெருங்க , அந்த விண் கல்லை தாக்கி அழிப்பது என்ற ஒரு நிலையில் நாசா விஞ்ஞானிகள் வந்துள்ளார்கள் என்ற செய்தி கசிந்துள்ளது
இனி என்ன நடக்கப் போகிறது என்பது தான் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. எனவே நாம் பொறுத்து இருந்து தான் பார்கவேண்டும் .
![]()