விஜய் நேற்றைய தினம் (சனிக்கிழமை) கரூரில் மக்கள் சந்திப்பை நிகழ்த்தி இருந்தார். கட்டுக்கு அடங்காத மக்கள் கூட்டம் அங்கே கடல் போல திரண்டது. அங்கே கூட்ட நெரிசலில் 3 பேர் கொல்லப்பட்டதாக DMK ஊடகங்கள் தெரிவிக்க ஆரம்பித்துள்ளது. இதில் விஜய் அவர்கள் பேசும் போதே ஒரு பெண் மயக்கம் அடைந்தார். இந்தப் பெண் திமுக தொண்டர் எனவும், அவர் TVK கொடியை போட்டுக் கொண்டு வந்து, இவ்வாறு நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இது இவ்வாறு இருக்க வேறு ஒரு இடத்தில் 3 பேர் கூட்ட நெரிசலில் இறந்துள்ளதாக திமுக முக்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் குறிப்பிட்டுள்ளார். இதுபோக விஜய் மக்கள் சந்திப்பில் நின்றுகொண்டு இருந்த பல ஊடக நிருபர்கள் திடீரென, வைத்தியசாலையில் நின்று அந்த 3 நபர்கள் பற்றி நேரலை செய்துள்ளார்கள். அது அப்படி சாத்திய என்று பலர் கேள்வி எழுப்பியுள்ளார்கள். அதாவது மக்கள் கூட்ட நெரிசலில் இருந்து வைத்தியசாலை செல்லவே, குறைந்த 2 மணி நேரம் பிடிக்கும். ஆனால் இங்கே இருந்த ஊடகவியலாளர்கள் எப்படி கடுகதியாக வைத்தியசாலை சென்றார்கள் ?
எனவே ஏற்கனவே இப்படி ஒரு சம்பவம் நடக்கப் போகிறது என்று, சில ஊடகவியலாளர்களுக்கு தெரிந்துள்ளது. இதன் காரணத்தால் தான் அவர்கள் உடனே வைத்தியசாலை சென்றுள்ளார்கள். தி.மு.க தொண்டர்களை அனுப்பி, அவர்கள் மயங்கி விழுவது போல நாடகம் ஆடி. இதனை உடனே பரப்புரை செய்து விஜய் அவர்களை சட்டத்தில் சிக்க வைக்க ஸ்டாலின் நடத்திய நரித்தனமான சூழ்ச்சி தான் இது. நாளுக்கு நாள் TVK விஜய் அவர்களுக்கு மக்கள் ஆதரவு பெருகி வரும் நிலையில். இதனை சகித்துக் கொள்ள முடியாத ஸ்டாலின் , இவ்வாறு நாடகம் நடத்தியுள்ளார்.
இருப்பினும் DMK அரசு கூறும் அளவுக்கு 3 பேர் இறந்தார்களா ? என்பது இன்றுவரை உறுதி செய்ய முடியவில்லை. இதனை ஒரு சாட்டாக வைத்து விஜய் அவர்கள் பிரச்சாரத்தில் ஈடு பட தடை விதிக்க கூடும். மேலும் விஜய் மீது சட்டம் பாயவும் வாய்ப்புகள் உள்ளது. உங்கள் கூட்டத்தில் தான் 3 பேர் இறந்தார்கள் என்று தமிழக பொலிசார் வழக்கு பதிவுசெய்யவும் வாப்புகள் உள்ளது.