சூப்பர் சிங்கர் பிரகதியா இது? ஒரு பக்கம் ஒன்னுமே இல்ல – அதிரும் ஹாட் வீடியோ!

சூப்பர் சிங்கர் பிரகதியா இது? ஒரு பக்கம் ஒன்னுமே இல்ல – அதிரும் ஹாட் வீடியோ!

பொதுவாகவே விஜய் டிவியில் வாய்ப்பு தேடி நுழையும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு உண்மையிலேயே திறமை இருந்து விட்டால் மிகப்பெரிய நட்சத்திர ரேஞ்சுக்கு வளர்ந்து விடுகிறார்கள். அப்படித்தான் குழந்தை ஆக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் பிரகதி குரு பிரசாத்.

இவர் மெல்லிய குரலில் திறமையாக பாடல் பாடி ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதையும் கவர்ந்த பாடகியாக இடம் பெற்றார். சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த இவர் அழகான தமிழ் உச்சரிப்புடன் பாடல் பாடி ஒட்டுமொத்த சூப்பர் சிங்கர் செட்டையே அதிர வைத்தார். இதையடுத்து பிரகதிக்கு திரைப்படங்களில் பாடும் வாய்ப்பு கிடைக்க திரைப்படங்களிலும் பாடல் பாடியுள்ளார்.

மேலும் இயக்குனர் பாலாவின் தாரை தப்பட்டை திரைப்படத்தில் துணைவேட்டத்தில் நடித்ததன் மூலம் நடிகையாகவும் அறிமுகமானார் சூப்பர் சிங்கர் பிரகதி. இதனிடையே எப்போதும் தனது சமூக வலைதள பக்கங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். 24 வயதாகும் இவர் பார்ப்பதற்கு ஒல்லி பெல்லியான தோற்றத்தில் இன்னும் சின்ன பெண் போலவே இருப்பது தான் இவரது தனி அழகு. இந்த நிலையில் தற்போது படுக்க கவர்ச்சியான உடைகள் அணிந்து எடுத்துக் கொண்ட வீடியோ ஒன்றை வெளியிட்டு ஒட்டுமொத்த நெட்டிசன்கள் கவனத்தையும் ஈர்த்துவிட்டார்.