பிட்டு படம்… 18+ கேள்விக்கு இவானா நச் கொடுத்த பதிலடி!

பிட்டு படம்… 18+ கேள்விக்கு இவானா நச் கொடுத்த பதிலடி!

தமிழ் சினிமாவில் தற்போதைய இளம் நடிகையாக பார்க்கப்பட்டு வருபவர் தான் நடிகை யுவானா.மலையாள நடிகை ஆன இவர் அங்கு ஒரு சில திரைப்படங்களில் நடித்து அதன் பின்னர் தமிழில் வாய்ப்பு கிடைக்க இங்கு நடிக்க வந்தார்.

நாச்சியார் திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார். ஜோதிகா தான் இப்படத்தில் ஹீரோயின் என்றாலும் கூட இவானாவின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. பாலா இயக்கத்தில் வெளிவந்த அந்த திரைப்படத்தில் இவானா ஒரு நல்ல அடையாளத்தை பெற்றுக்கொண்டார்.

அதை அடுத்து லவ் டுடே பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட திரைப்படமான லவ் டுடே திரைப்படத்தில் ஹீரோயின் ஆக நடித்து ஒட்டுமொத்த இளசுகளின் கவனத்தையும் ஈர்த்தார். தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்த வருகிறார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட இவானாவிடம் பிரபல தொகுப்பாளியான பார்வதி நாயர் நீங்கள் அந்த படத்தில் வருவது போல 18 ப்ளஸ் படங்களை பார்த்ததுண்டா?என கேள்வி கேட்க அதற்கு இவனா, “எனக்கு ஆபாசப்படங்கள் பார்ப்பதற்கு இப்போதுவரை இன்ட்ரெஸ்ட் வந்ததில்லை” நான் நல்ல படங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆபாசப்படங்கள் அந்த பக்கம்.. நான் இந்த பக்கம்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.