சமந்தா ஆட்டத்தை பார்த்தது போதும் இங்க வாங்க – தெறிக்கும் மீனாவின் நடனம்!

சமந்தா ஆட்டத்தை பார்த்தது போதும் இங்க வாங்க – தெறிக்கும் மீனாவின் நடனம்!

சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அறிமுகமாகி அதன் பிறகு ஹீரோயினாக வலம் வந்தார். குறிப்பாக இவர் 80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் நட்சத்திர நடிகையாக தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அந்தஸ்தை பிடித்திருந்தார். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் இயன்ற இன்ஜினியரை திருமணம் செய்து கொண்டார்.

பெற்றோர் சம்பந்தத்துடன் நடைபெற்ற இத்திருமணத்தில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள். திருமணத்திற்கு பிறகு நைனிகா என்று அழகிய பெண் குழந்தை பிறந்தார். இதனுடைய வாழ்க்கை அழகாக சென்று கொண்டிருந்த நேரத்தில் திடீரென கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவரது கணவர் வித்யாசாக நுரையீரல் தொற்று காரணமாக திடீரென மரணம் அடைந்து விட்டார்.

இதை அடுத்து கணவரின் மரணத்திலிருந்து மீள முடியாமல் இருந்த மீனா தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து வெளியே வந்து மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து வருகிறார். இந்நிலையில் தற்போது நடிகை மீனா கோடை விடுமுறையை முன்னிட்டு ஜாலி ட்ரிப் படித்து அடுத்து அங்கு அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 திரைப்படத்தின் பாடலுக்கு ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு அனைவரையும் ஈர்த்துய்விட்டார். இந்த நடன வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.