பஸ்ஸில் தவறாக தொட்டாங்க….வெளிப்படையாக கூறிய அனிகா!

பஸ்ஸில் தவறாக தொட்டாங்க….வெளிப்படையாக கூறிய அனிகா!

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட அனிகா சுரேந்திரன் தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஆரம்பத்தில் ஈர்த்தார். மலையாள திரைப்படங்களில் நடித்து வந்த இவருக்கு தமிழில் அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படத்தில் அவரின் மகளாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த படத்தில் மிகப்பெரிய அளவில் புகழ்பெற்ற அனிகாவுக்கு மீண்டும் அஜித்தின் விஸ்வாசம் திரைப்படத்தில் அவரின் மகளாக நடிக வாய்ப்பு கிடைத்தது. இந்த இரண்டு படங்களில் தனது மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அனிகா ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து அஜித்தின் ரீல் மகள் என்ற பட்டத்தோடு தற்போது வரை வலம் வந்து கொண்டிருக்கிறார். இதனிடையே அவர் வளர்ந்து தற்போது ஹீரோயின் என்று ஆகிவிட்டார்.

மலையாளத்தில் அவர் நடித்த ஓ மை கடவுளே திரைப்படம் மோசமான விமர்சனத்திற்கு உள்ளாகியதால் படுமோசமான கவர்ச்சி படுக்கையறை காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பெண்களுக்கு நடக்கும் மோசமான அனுபவங்களை பற்றி கூறியிருக்கிறார். அதாவது பேருந்தில் பயணம் செய்தாலே பெண்களை தவறாக தொடுபவர்கள் இருக்கிறார்கள்.

அன்றாடம் பெண்கள் இது போன்ற சாட்சிகளை அனுபவித்து தான் கடந்து செல்ல வேண்டி இருக்கு. ஆனால் எனக்கு அது மாதிரியான அனுபவம் நடந்ததே கிடையாது. காரணம் நான் எப்போதும் என் அம்மா உடனே இருப்பேன். என் அம்மா உடனே பயணிப்பேன் என அனிகா சுரேந்திரன் கூறினார். PT சார் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறார். அதில் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் குறித்து காட்சி படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.