ஐஸ்வர்யா ராஜேஷுக்கு திருமணம்… மாப்பிள்ளை இவர் தான்!

ஐஸ்வர்யா ராஜேஷுக்கு திருமணம்… மாப்பிள்ளை இவர் தான்!

தமிழ் சினிமாவில் ஹோமியான கதாபாத்திரத்திற்கு பக்காவாக பொருந்தும் நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். பெரும்பாலும் குடும்ப பங்கான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து கவர்ச்சியை காட்டாமல் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் வசப்படுத்தினார்.

முதன் முதலில் நடன தொலைக்காட்சிகளில் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று அதன் மூலம் நடந்த திறமையை வெளிப்படுத்தி பின்னர் நடிகையாக பிரபலமானார். தெலுங்கு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக நட்சத்திர அந்தஸ்தை பிடித்திருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது திருமணம் செய்து கொள்ள தயார் ஆகி இருக்கிறார்.

அவர் திருமணம் செய்து கொள்ள போகும் மாப்பிள்ளையின் விவரம் குறித்த தகவலும் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது தெலுங்கானாவை சேர்ந்த பிரபல தயாரிப்பாளர் மகனை திருமணம் செய்து கொள்ளப் போவதாக ஒரு தகவல் தீயாய் பரவி வைரல் ஆகி வருவது குறிப்பிட தக்கது.