விவாகரத்து ஆன மனைவியுடன் மீண்டும் இணைந்த ஹிருத்திக் ரோஷன்!

விவாகரத்து ஆன மனைவியுடன் மீண்டும் இணைந்த ஹிருத்திக் ரோஷன்!

பாலிவுட் சினிமாவின் நட்சத்திர ஹீரோவான நடிகர் ஹிருத்திக் ரோஷன் குழந்தை நட்சத்திரமாக 80க்களில் நடித்து அதன் பின்னர் 2000 கால கட்டில் பிரபலமான நட்சத்திரமாக ஜொலிக்க ஆரம்பித்தார் .அங்கு பல முன்னணி நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து நடித்து தொடர்ச்சியாக பல்வேறு வெற்றி படங்களில் நடித்து அதிக சம்பளம் வாங்கும் ஹீரோவாகவும் மிகச் சிறந்த ஆண் அழகனாகவும் பார்க்கப்பட்டு வருகிறார்.

பல்வேறு வெற்றி படங்களில் நடித்ததன் மூலமாக அங்கு மிக குறுகிய காலத்திலேயே ஸ்டார் ஹீரோ என்ற அந்தஸ்தை படித்தார். இவர் கடந்த 2000 ஆண்டு சுசனே கான் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இதனிடையே திடீரென தனது மனைவியை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார். அதன் பிறகு நடிகை கங்கனா ரனாவத் உடன் காதல் கிசு கிசு பட்டு அவருடன் ரகசிய முறையில் வாழ்க்கை வாழ்ந்து வந்ததாக கூறப்பட்டது.

தொடர்ந்து தற்போது ஹிருத்திக் ரோஷன் வெளிநாட்டு பெண் வருவருடன் காதலில் இருப்பதாக தற்போது செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. தற்போது ஹிருத்திக் மகன் தன் பள்ளி படிப்பை முடித்தால் அவரை பள்ளிக்கு சென்று தன் பிரிந்த மனைவியுடன் சந்தித்து வாழ்த்தி வந்துள்ளார். புகைப்படத்துடன் வெளியான இந்த செய்தி பாலிவுட் சினிமாவில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.