மூன்றாவது முறை கர்ப்பமாக இருக்கும் சிவகார்த்திகேயன் மனைவி – வீடியோ இதோ!

மூன்றாவது முறை கர்ப்பமாக இருக்கும் சிவகார்த்திகேயன் மனைவி – வீடியோ இதோ!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வரும் சிவகார்த்திகேயன் தற்போது நட்சத்திர அந்தஸ்தில் உச்ச நடிகராக திகழ்ந்து வருகிறார். முதன் முதலில் தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது கெரியறை தொடங்கிய சிவகார்த்திகேயன் விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அதன் மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

வெளிநாட்டு திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமான சிவகார்த்திகேயன் தொடர்ச்சியாக மனம் கொத்திப் பறவை, எதிர்நீச்சல் , வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், ரெமோ, வேலைக்காரன், நம்ம வீட்டுப் பிள்ளை ,மாவீரன் ,அயலான் இப்படி தொடர்ச்சியாக பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்கள் நடித்து முன்னணி நட்சத்திர நடிகர் என்ற அந்தஸ்தை பிடித்திருக்கிறார்.

2010 ஆம் ஆண்டு தனது மாமன் மகளான ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் என இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் தற்போது மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயன் மனைவி கர்ப்பமாக இருக்கிறார். அதன் லேட்டஸ்ட் வீடியோ இணையத்தில் வெளியாக அவரது ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ: