புட்டினுக்கு மிக மிக நெருக்கமான ஈரான் வெளிநாட்டு அமைச்சரும் காலி- அவரும் ஹெலியில் இருந்துள்ளார் !

புட்டினுக்கு மிக மிக நெருக்கமான ஈரான் வெளிநாட்டு அமைச்சரும் காலி- அவரும் ஹெலியில் இருந்துள்ளார் !

ஈரான் நாட்டின் ஒரு எல்லையான ஆர்மீனியா நாட்டுக்கு அருகே, மிக அருகாமையில் உள்ள, மலைப் பிரதேசம் ஒன்றின் மேல் பறந்துகொண்டு இருந்த ஹெலி திடீரென ராடர் திரையில் இருந்து மறைந்து விட்டது. அது போக குறித்த ஹெலியில் இருந்து வரும் டிரான்ஸ் போண்டர் சிக்னலும்(transponder signal) உடனே நின்றுவிட்டது. இதனை அடுத்து ஈரான் பாதுகாப்பு அமைச்சு உடனடியாக தனது ஆளில்லா விமானங்கள் சிலதை அப்பகுதிக்கு அனுப்பி தேடுதல் நடவடிக்கையில் இறங்கியது. காரணம்

ஹெலியில் இருந்த நபர் வேறு யாரும் இல்லை, ஈரான் நாட்டின் ஜனாதிபதி இப்ரஹீம். அவர் இறந்து விட்டதாக தற்போது ஈரான் அறிவித்துள்ள நிலையில். ரஷ்ய அதிபர் புட்டினின் மிக மிக நெருங்கிய நண்பரான, ஈரான் வெளிநாட்டு அமைச்சர் ஹொசெய்னி அமீரும் இறந்துவிட்டதாக சற்று முன்னர் ஈரான் அறிவித்துள்ளது. இவர்கள் பறந்து சென்ற ஹெலிகாப்டர், ஆர்மீனியா நாடு மற்றும் ஈரான் நாட்டு எல்லைக்கு அருகில் விபத்தில் சிக்கியுள்ளது.

ஆர்மீனியா என்ற நாடு, முன்னர் ஒரு காலத்தில் அமெரிக்க எதிர்ப்பு நாடாக இருந்து வந்த நிலையில். தற்போது ஆர்மீனியா அமெரிக்கர்களின் ஆதரவைப் பெற்ற ஒரு நாடாக இருக்கிறது. குறித்த ஹெலி மீது அதி நவீன ஆயுதம் ஒன்றைப் பாவித்து தாக்கி, அதனை கீழே வீழ்த்தி இருக்க பெரும் வாய்ப்புகள் உள்ளது என்பது ஊர் அறிந்த விடையம். ஒரே கல்லில் 2 மாங்காய். தற்போது புட்டினின் மிக நெருங்கிய நண்பரும் காலி. இனி ஹெலியின் பாகங்களை எடுத்து பரிசோதனை செய்தால் மட்டுமே உண்மை துலங்கும்.

athirvu athirvu