BREAKING NEWS : ஈரான் ஜனாதிபதி ஹெலி விபத்தில் மரணம்- திடீரென நடந்த சம்பவத்தால் பரபரப்பு !

BREAKING NEWS : ஈரான் ஜனாதிபதி ஹெலி விபத்தில் மரணம்- திடீரென நடந்த சம்பவத்தால் பரபரப்பு !

(Tehran Butcher) தெகிரானின் புச்சர் (கசாப்புக் கடைக்காரன்)என்று பலரால் அழைக்கப்படும் இப்ரஹீம்(63) ஹெலி விபத்தில் இறந்துள்ளார். இந்த விபத்து எப்படி நடந்தது என்பது, அமெரிக்காவுக்கே வெளிச்சம் என்பது ஒரு புறம் இருக்க. ஒரு நாட்டின் ஜனாதிபதி, பறந்த ஹெலிகொப்டர் , மலைப் பகுதி ஒன்றில் திடீரென விழுந்து விட்டது என்று சொல்வதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் ? எந்த ஒரு மே- டே அறிவித்தலும் அந்த ஹெலியில் இருந்து கிடைக்கவில்லையாம்.

திடீரென ராடர் திரையில் இருந்து அது மறைந்துவிட்டதாக ஈரானின் வான் படை அதிகாரிகள் தெரிவித்து இருந்த நிலையில். ஈரானின் ஆளில்லா விமானங்கள் உடனடியாக அந்த இடத்தில் தேடுதல் நடவடிக்கையில் இறங்கியது. இதனை அடுத்து ஹெலி நொருங்கிக் கிடக்கும் காட்சிகள் கிடைக்கப்பெற்ற நிலையில். உடனடியாக மீட்ப்புப் படை அங்கே விரைந்த நிலையில்.

ஈரானின் ஜனாதிபதியின் உயிர் அற்ற சடலத்தை தாம் கண்டு பிடித்துள்ளதாக மீட்ப்புப் படையினர் சற்று முன்னர் அறிவித்துள்ளார்கள். Source :  https://www.scmp.com/news/world/middle-east/article/3263301/iran-president-raisis-helicopter-found-situation-not-good

athirvu