அஜித்தின் மகளா இது? வைரலாகும் வீடியோ!

அஜித்தின் மகளா இது? வைரலாகும் வீடியோ!

நடிகர் அஜித் தென்னிந்திய தமிழ்த் திரைப்பட நடிகராக இருந்து வருகிறார். இவர் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, பில்லா 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

அஜித்தின் ரசிகர்கள் இவரை அல்டிமேட் ஸ்டார் என்றும் AK என்றும் அழைக்கிறார்கள். நடிப்பை தாண்டி அஜித் கார் பந்தயங்களிலும் பங்கு பெற்றுள்ளார்.இவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

இவருக்கு அனுஷ்கா, ஆத்விக் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் மகள் அனுஷ்காவின் லேட்டஸ்ட் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில், அஜித் மகள் அனோஷ்கா துணி கடையில் தோழி உடன் இருக்கும்போது, ஒரு நபர் அவரை வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார். அந்த நபருக்கு எந்த பதிலும் சொல்லாமல் அனோஷ்கா அங்கிருந்து வெளியேறுகிறார். இதோ அந்த வீடியோ: