சிம்புவுக்கு ஜோடியாகும் அஜித்… வைரலாகும் பர்ஸ்ட் லுக்!

சிம்புவுக்கு ஜோடியாகும் அஜித்… வைரலாகும் பர்ஸ்ட் லுக்!

நடிகர் சிம்பு லிட்டில் சூப்பர் ஸ்டார் என தமிழ் சினிமா மக்களின் கவனத்தை ஈர்த்த நடிகராக பார்க்கப் பட்டார். தனது அப்பா டி ராஜேந்திரன் இயக்கிய பல்வேறு திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து கலக்கி வந்தார் சிம்பு.

அதன் பின்னர் காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாகி பின்னர் பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இடத்தைப் பிடித்தார்.

இந்த நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால், நடிகர் சிம்பு நடிப்பதாக இருந்து பின் கைவிடப்பட்ட திரைப்படங்களில் ஒன்று AC இப்படத்தை எஸ்.ஜே. சூர்யா இயக்க இருந்தார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அசின் நடிக்கவிருந்தார். அப்படத்தின் First லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..