இந்த குழந்தை தான் இப்போ நட்சத்திர நடிகை… யாருன்னு தெரியுதா?

இந்த குழந்தை தான் இப்போ நட்சத்திர நடிகை… யாருன்னு தெரியுதா?

சமீப நாட்களாக திரை துறையை சேர்ந்த பிரபலமான நடிகர்கள் மற்றும் நடிகைகளின் குழந்தை பருவ புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இந்த குழந்தையா இப்போ பிரபல நடிகை? என பார்த்து வியக்கும் அளவுக்கு அவர்களது குழந்தை பருவ புகைப்படங்கள் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது .

அந்த வகையில் அண்மையில் கூட நயன்தாரா தனது அப்பாவுடன் கைக்குழந்தையாக இருந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகிய தீயாய் பரவிது. இந்நிலையில் தற்போது நடிகை காஜல் அகர்வால் குழந்தை பருவத்தில் எடுத்த போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

அதில் அவ்வளவு கியூட்டாக பவ்யமான சிரிப்புடன் கொழுக் மொழுக் அழகால் இருக்கும் காஜல் அகர்வாலின் இந்த புகைப்படம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த புகைப்படம்