என்ன சிம்ரன் இதெல்லாம்? படுக்கை காட்சியில் மஞ்சு வாரியரியர் பலே!

என்ன சிம்ரன் இதெல்லாம்? படுக்கை காட்சியில் மஞ்சு வாரியரியர் பலே!

மலையாளத் திரைப்பட உலகில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை மஞ்சு வாரியர். இவர் மலையாளத்தில் பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து அங்கு பிரபலமான நடிகையாகவும் திறமையான நடிகையாகவும் பார்க்கப்பட்டு வருகிறார்.

வயது 45 ஆகியும் கூட இன்னும் அவரது மார்க்கெட்டும் மவுசும் குறையவே இல்லை. பார்ப்பதற்கு இளமை தோற்றத்தில் அழகாக அப்படியே இருக்கிறார். தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றார். இந்த திரைப்படம் அவருக்கு மாபெரும் வெற்றி படமாக பெரும் அடையாளத்தை கொடுத்தது.

அஜித் நடிப்பில் வெளிவந்த துணிவு திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் மஞ்சுவாரியர் தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்து கவனத்தை செலுத்தி வருகிறார். இவரது நடிப்பிற்காகவே ரசிகர்கள் ஏகப்பட்ட பேர் இருக்கிறார்கள். இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் எப்போதும் ஹோம்லியான கதாபாத்திரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகை மஞ்சு வாரியர் FOOTAGE என்ற படத்தில் மெத்தையில் காயத்ரி அசோக், விஷாக் நாயர் மடியில் இறுக்கமாக கட்டியணைத்தபடி இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.