சமந்தாவை பிரிந்து ஜாலியா வாழும் நாக சைதன்யா – இத்தனை கோடியில் புது காரா?

சமந்தாவை பிரிந்து ஜாலியா வாழும் நாக சைதன்யா – இத்தனை கோடியில் புது காரா?

தெலுங்கு சினிமாவில் பிரபல இளம் நடிகரான நாக சைதன்யா கடந்த 2017 ஆம் ஆண்டு சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திரைப்படத்தில் நடித்த போதிலிருந்து இருவரும் காதலிக்க தொடங்கி கிட்டதட்ட எட்டு வருடங்கள் காதலுக்கு பிறகு பெற்றோர் சம்பந்தத்துடன் மிக பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.

அதன் பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் சமந்தாவை விவாகரத்து செய்துவிட்டார் நாக சைதன்யா. விவாகரத்திற்கு பிறகு பிரபல நடிகையான சோபிதா துலிபாலாவுடன் காதலில் இருந்து வருகிறார் அத்துடன் அவருடன் டேட்டிங் செய்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி கிசுகிசுக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது சமந்தாவை பிரிந்து ஜாலியாக வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் நாக சைதன்யா. ஆம், தற்போது நாக சைதன்யா ரூ. 3.5 கோடிக்கு Porsche 911 GT3 RS என்ற ஒரு புது கார் வாங்கி இருக்கிறார். அதன் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது.