சமந்தாவுடன் படுக்கை காட்சி…. நாக சைதன்யா செய்த செயல் – வைரல் வீடியோ!

சமந்தாவுடன் படுக்கை காட்சி…. நாக சைதன்யா செய்த செயல் – வைரல் வீடியோ!

நட்சத்திர ஜோடியான நாகசைதன்யா – சமந்தா இருவரும் 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் 8 வருடங்கள் காதலுக்கு பிறகு பெற்றோர் சம்பந்தத்துடன் மிக பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.

அதன் பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் சமந்தாவை விவாகரத்து செய்துவிட்டார் நாக சைதன்யா. சமந்தா நாக சைதன்யா இருவரும் சேர்ந்து நடித்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படங்கள் ஆன மனம், ஆட்டோ நகர், மஜ்லி உள்ளிட்ட திரைப்படங்கள் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

athirvu

இந்நிலையில் மனம் திரைப்படம் பல வருடங்களுக்குப் பிறகு தியேட்டரில் ஒளிபரப்பாகியது. கடந்த 2014 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்ற படமாகவும் வசூல் ஈட்டி மாபெரும் சாதனை படைத்தது.

இப்படத்தில் சமந்தா மற்றும் நாக சைதன்யா கெமிஸ்ட்ரி வேற லெவலில் இருக்கும் இந்நிலையில் இந்த படத்தை தியேட்டரில் சென்று நாகோசைத்தன்மையா பார்த்திருக்கிறார். அப்போது படுக்கையறை காட்சிகளின் போது ரசிகர்கள் எழுந்து நின்று ஆரவாரம் செய்ய அதை வெட்கத்துடன் நாக சைதன்யா சிரித்து பார்க்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

இதோ அந்த வீடியோ: