பிரியங்கா சோப்ரா அணிந்திருக்கும் வைர நெக்லஸ் எத்தனை கோடி தெரியுமா?

பிரியங்கா சோப்ரா அணிந்திருக்கும் வைர நெக்லஸ் எத்தனை கோடி தெரியுமா?

பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வந்தக்கொண்டிருப்பவர் தான் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் பல்வேறு ஹாலிவுட் தொலைக்காட்சி தொடர்களிலும் மற்றும் திரைப்படங்களிலும் நடித்து அங்கும் முன்னணி நடிகையாக பார்க்கப்பட்டார்.

அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக பிரியங்கா சோப்ரா தனது இடத்தை தக்கவைத்துக் கொண்டு இருக்கிறார். எந்த ஒரு சினிமா பின்னணி இல்லாத குடும்பத்தில் பிறந்து வளர்ந்து தனது திறமையின் மூலமாக பாலிவுட் நட்சத்திர நடிகையாக அந்தஸ்தை பெற்ற பிரியங்கா சோப்ரா அமெரிக்க பாப் பாடகரான நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது அவருக்கு ஒரு அழகான பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் பிரியங்கா சோப்ரா அணிந்திருக்கும் வைர நெக்லசின் விலை எல்லோரையும் பேர்திர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 7 பெரிய வைரங்கள் பாதிக்கப்பட்ட 140 கேரட், மற்றும் அலை வடிவில் இருக்கும் இடத்தில் 698 வைரங்கள் பொருத்தப்பட்ட மொத்தம் 61.81 கேரட் வரம் அடங்கியுள்ளது. இந்த நெக்லஸின் மொத்த மதிப்பு இந்திய ரூபாயில் 358 கோடி ரூபாய்க்கும் மேல் ஆகும் என்கிறார்கள். இந்த விலையை கேட்டு எல்லோரும் ஷாக் ஆகி இருக்கின்றனர்.