படுத்த படுக்கையாக நடிகை ராதிகா…. கோரமான புகைப்படத்தை பார்த்து அதிர்ந்துபோன ரசிகர்கள் !

படுத்த படுக்கையாக நடிகை ராதிகா…. கோரமான புகைப்படத்தை பார்த்து அதிர்ந்துபோன ரசிகர்கள் !

80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை ராதிகா. இவர் தமிழ், தெலுங்கு, மற்றும் மலையாள உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்த பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். இவர் கிட்டத்தட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்தது மட்டுமே அல்லாமல் தென் இந்திய சினிமாவில் மட்டும் இதுவரை தயாரிப்பாளர், அரசியல்வாதி மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளினி இப்படி பண்முகம் கொண்டு சிறந்த நடிகையாக விளங்கி வருகிறார்.

இதனிடையே தனது கணவர் சரத்குமார் உடன் சேர்ந்து அவர் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு சரத்குமாரை திருமணம் செய்து கொண்டு ராகுல் என்ற மகனை பெற்றெடுத்தார். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருக்கும் ராதிகா சரத்குமார் தற்போது திடீரென அவருக்கு விபத்து ஏற்பட்டு காலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஆபரேஷன் செய்யப்பட்டு படுத்த படுக்கையாகவே இருக்கிறார்.

அதன் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி எல்லோரையும் அதிர்ச்சி குள்ளாக்கி இருக்கிறது. இதை பார்த்து ரசிகர்கள் ராதிகாவுக்கு என்ன ஆகிவிட்டது என பதறி அடித்து இந்த வீடியோவை அதிக அளவில் ஷேர் செய்த வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் நடிகை ராதிகாவை பிரபல நடிகரான சிவகுமார் நேரில் சென்று நலன் விசாரித்து இருக்கிறார். அதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.