ஜிவி பிரகாஷை மறக்க முடியாமல் தவிக்கும் சைந்தவி – வெளியான புது தகவல்!

ஜிவி பிரகாஷை மறக்க முடியாமல் தவிக்கும் சைந்தவி – வெளியான புது தகவல்!

ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இவர்கள் இருவரும் கடந்த 2013 ஆம் ஆண்டு காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் மிகப் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். பள்ளி பருவத்திலேயே இருவரும் காதலித்து வந்த நிலையில் பின்னர் பல வருடம் கழித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு அன்வி அழகான பெண் குழந்தை பிறந்தது. அவருக்கு தற்போது 4 வயதாகிறது. திருமண வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்த சமயத்தில் திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் செய்த விட்டார்கள். இவர்களது பிரிவு செய்தி பேரதிர்ச்சியாக ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் கணவரை பிரிந்தும் அவரை மறக்க முடியாமல் தவித்து வருகிறார் சைந்தவி, ஆம், சமீபத்தில் 24 ஆண்டு கால நட்பு இனியும் தொடரும் என்று தெரிவித்தார் சைந்தவி. அத்துடன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரகாஷ் என்ற கணவரின் பெயரை சைந்தவி இன்னும் எடுக்கவில்லை. அவருடன் எடுத்த புகைப்படங்களையும் சைந்தவி நீக்கவில்லை. இதனால் சைந்தவியால் ஜிவி பிரகாஷை இன்னு மறக்க முடியவில்லை எனபது உறுதியாக தெரிகிறது.